தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம் பற்றிய விண்ணப்பம் 01.09.2023 அன்று மாவட்ட பதிவாளர் அலுவலகம் விருத்தாசலத்தில்கொடுக்கப்பட்டது.

மாநிலத் துணைத் தலைவர் திரு சக்திவேல் s/o  ஆறுமுகம்  அவர்கள் சங்கத்தின் அனைத்து அடிப்படை பதவிகளில் இருந்தும் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. மாநிலத் துணைத் தலைவராக திரு செல்லூர் மாரி அவர்கள் மற்றும் மாநில அமைப்பு தலைவராக எலவனாசூர் கோட்டை  எல்லப்ப நாயக்கன்பாளையம் பச்சை துண்டு திரு  கோ.பழனி ஆகியோரின் பெயர் சேர்க்கப்பட்டது...

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்