சூளகிரி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் .....
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பு அமைந்துள்ள பழமை வாய்ந்த விநாயகர் கோயில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக செய்ய தயார் நிலையில் உள்ளது. இன்நிலையில் சில விஷ கிருமிகள் விநாயகர் கோயிலை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சூளகிரி பொதுமக்கள் மற்றும் பாமக,பாஜக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விரைந்து நடத்த வேண்டும். இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி
*மாவட்ட தலைவர் தியாகராஜ் நாயுடு அவர்கள்*
ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த வணிகப் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
Moorthi Reporter