பிளஸ் 2 மாணவர்கள் 1000 பேருக்கு விருதுகள் வழங்கும் விழா
பிளஸ் 2 மாணவர்கள் 1000 பேருக்கு விருதுகள் வழங்கும் விழா.... சிறந்த பள்ளிகளுக்கும் நல்ல முதல்வர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா அழைப்பிதழ்.....
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் .....& வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த ஆண்டு பிளஸ் 2 அரையாண்டு பொதுத் தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்த ஆயிரம் மாணவர்களுக்கு... பள்ளிகளுக்கும் முதல்வர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா....
வருகின்ற 09.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 01 மணி வரை
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக கலையரங்கில்
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் .கே .ஆர். நந்தகுமார் அவர்கள் தலைமையில்....
வேல்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தர் மற்றும் நமது சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டாக்டர். ஆர்த்தி கணேஷ் அவர்கள் முன்னிலையில்.....
அரசு தேர்வு துறை இயக்குனர்.. திருமிகு. எஸ் .சேதுராமவர்மா அவர்கள் ...
பிளஸ் டூ அரையாண்டு தேர்வில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்..
பங்குபெறும் அனைத்து பள்ளிகளுக்கான விருதுகள்
நல்ல முதல்வர்களுக்கான விருதுகள்...
சான்றுகள்... பரிசுகள்... விருந்துகள்...
வழங்கி அனைவரையும் ஊக்குவித்து... 100/100 சதவீதம் மதிப்பெண்களும் தேர்ச்சியும் அனைத்து மாணவர்களும் பள்ளிகளும் பெற்று பெருவாழ்வு வாழ
சிறப்புரையாற்ற வருகை தர இசைந்துள்ளார்கள்...
அனுமதி இலவசம்
அனைத்து பள்ளி நிர்வாகிகளும் உங்கள் பள்ளியில் பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியலை உடனே எனக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புங்கள்...
அவர்கள் அனைவரின் வருகையை உறுதி செய்யுங்கள்..
மாணவர்களை ஊக்குவியுங்கள் 100% வெற்றி பெற நல்வழி காட்டுகிறோம்.
தவறாமல் வாருங்கள்..
வெற்றி நிச்சயம் ...
ஜெயித்துக் காட்டுவோம்... ஜகத்தினை வெல்வோம்...
தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்பதை தொடர்ந்து நிரூபிப்போம்....
உங்கள் வருகைக்காக காத்திருக்கும் உங்கள்
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.