பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பிறந்தநாள் விழா....

 பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்  பிறந்தநாள் விழா....

 கிருஷ்ணகிரி மாவட்டம் மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜ் அவர்களின் 51 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில்  சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து  அம்மனை வழங்கி வழிபட்டு கோவில் வளாகம் எதிரில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி  கொண்டாடப்பட்டனர்.

 முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மல்லேஸ் ரெட்டி செய்திருந்தார், இந்த நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கே,கே,ராஜா, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சேகர், யூனியன் வைஸ் தலைவர் சந்தோஷ், ஊடகப்பிரிவு பிரவீன் குமார் துணை மாவட்ட தலைவர் முனிராஜ், உள்ளிட்ட பாஜகவை சார்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இறுதியாக கோவில் முன்பு  பக்தர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும்  எம்,நாகராஜ்,பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

B. S. Prakash 

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்