தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தர்மபுரி மாவட்ட மாநாடு
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தர்மபுரி மாவட்டம் மாநாடு ஒகேனக்கலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். கலந்துகொண்டார்
மாநில பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் மற்றும் பல தலைவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார்.
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி மற்றும் ஏராளமான கலந்து கொண்டார்கள் அமைச்சர் அவர்களுக்கு
ஒசூர் பத்திரிகையாளர் சங்கம் அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினர். அதேபோல் மாநில தலைவரும் கெளரிக்கபட்டனர்.