தேன்கனிக்கோட்டை பேட்டராயசாமி தேர் திருவிழா

 தேன்கனிக்கோட்டை பேட்டராயசாமி தேர் திருவிழா

தேன்கனிக்கோட்டையில் புகழ்பெற்ற புராத்தன திருக்கோவில்  சௌந்தரவல்லி அம்மையார் பேட்டராயசாமி தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது..

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகரத்தில் அமைந்துள்ள புராதன பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தரவல்லி அம்மையார் பேட்ட ரா சாமி திருக்கோவில் நேற்று இருந்து மூன்று நாட்கள் திருவிழா நடைபெற்றுக் கொண்டுள்ளது இன்று20.4.2024 தேதி சுவாமிகளுக்கு வேத பண்டிதர் வைத்து ஓமங்கள் ஓதி சுவாமிக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டது. உற்சவமூர்த்திக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் அமைத்து வைத்து பூஜை செய்யப்பட்டது.

 தேர் கமிட்டி தலைவரும் பேரூராட்சி மன்ற தலைவருமான D.R. சீனிவாசன்  தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தளிசட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளர் . Y பிரகாஷ் MLA  தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலூர் ரெட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ். மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றுப்புற பொதுமக்கள் அண்ட் மாநிலத்தின் மக்களும் ஏராளமான கலந்து கொண்டார்கள்  தோரை வட்டம் பிடித்தார்கள் அதற்குப் பிறகு நீர்மோர் அன்னதானம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இந்த ஏற்பாடுகளை தேர் கமிட்டி சேர்ந்திருந்தது.

Prakash