பச்சை துண்டு கோ.பழனிச்சாமி விவசாயிக்கு சான்றிதழ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் ஊராட்சி உள்பட எல்லப்பநாயக்கன்பாளையத்தில் இயற்கை விவசாயம் செய்துவரும் பச்சை துண்டு கோ.பழனிச்சாமி விவசாயிக்கு சான்றிதழ் வழங்கினார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் இன்னோரு விவசாயி சொட்டுநீர் அமைத்திருந்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார் உளுந்தூர்பேட்டை வேளாண்மை துறை உதவி இயக்குநர்
மற்றும் அலுவலர் பழனிவேல் முருகன்
பிடாகம் விஏஓ சொட்டுநீர் அலுவலர்
D பாண்டியன் அடுத்து s.அன்பரசு
மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளார்
தமிழ் நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம் மாநில அமைப்பு தலைவர் பச்சை துண்டு கோ.பழனிச்சாமி மாநில பொது செயலாளர் ஜி.முருகன் விவசாயி
(6381324261)