தமிழக முதல்வருக்கு பச்சைத் துண்டு பழனிச்சாமி கோரிக்கை....!
இயற்கை விவசாயம் செய்து வரும் பச்சை துண்டு கோ.பழனிச்சாமி விவசாய அணி மாநில அமைப்பு தலைவர்
மாண்புமிகு தமிழக முதல்வர்திரு மு.க. ஸ்டாலின் வேளாண்மை துறை அமைச்சர் M.R.K. திரு பன்னீர்செல்வம் மாநில முதன்மை இயக்குநர் வேளாண்மை துறை இணை இயக்குநர் உதவி இயக்குநர் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் உதவி இயக்குநர் மற்றும் அந்தந்த வட்டார உதவி இயக்குநர் அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில்
மீன் அமிலம் பஞ்ச காவியம்
பூச்சி விரட்டி இவை அனைத்தும் இயற்கை முறையில்
கையாளும் விவசாயிகளுக்கு தயார் செய்ய தேவையான உபகஆரன பொருள்களை டாம் பக்கிட் வடிகட்டி தார் பாய் கை உரை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்
இல்லை என்றால் ஊக்க தொகையாக ஒரு விவசாயிகளுக்கு
5000 ஆயிரம் வழங்க வேண்டும்
உதவி தொகை வழங்குமாறு
தமிழ் நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம் மாநில அமைப்பு தலைவர் பச்சை துண்டு கோ.பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார் .