ஜக்கேரி ஊராட்சியில் 48 லட்ச ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணி
தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜக்கேரி ஊராட்சியில் 48 லட்ச ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகளுக்கு இன்று தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார் கொட்டும் மழையிலும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்துக்குள் பட்டா ஜக்கேரி ஊராட்சி கவுன்சிலர் குள்பட்ட பகுதிகளில் இன்று தலி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் பணிகளை பூமி பூஜை சேர்ந்து பணிகளை தொடங்கி வைத்தார் அதேபோல்
ஓ ணகுறிக்கி . சின்ன டி கிராமத்தில் நியாய விலை கடைகளில் கட்டிடங்கள் 12 லட்சம் ரூபாய் செலவில் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இதற்கு தலைமை
பிரபா ஜெயராமன் ஒன்றிய கவுன்சிலர். மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் பாபு. ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சீனிவாசன். பச்சை மிரட்டி ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணப்பா. காஞ்சி. ஊராட்சி செயலாளர்கள் ராஜா. கட்சி பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் பெரியோர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டு இன்னும் வளர்ச்சி பணிகளை குறித்து மக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் வைத்தார்கள் அதை உடனடியாக பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்துநடவடிக்கை எடுத்து இந்த பணிகளை விரைவில் முடித்து தருவோம் என்று கூறினார்.