தமிழகத்தமிழாசிரியர்கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்....

தமிழகத்தமிழாசிரியர்கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்....


வேலூர் மாநகரம், சாயிநாதபுரத்தை சேர்ந்த திரு. அபிமன்னன் உண்ணாமாலை அம்மாள் அவர்களின் இளைய குமாரனும், திருமதி.தமிழ்செல்வி, தலைமை ஆசிரியர் (ஓய்வு) அவர்களின் கணவரும், வழக்கறிஞர் கோபிநாதன் அவர்களின் தந்தையுமான        

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் தமிழக தமிழாசிரியர் கழகத்தின் முன்னாள் மாநில துணை தலைவருமான புலவர். திரு.முருகேசன் 

அவர்கள் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் நாள் அதிகாலை சுமார் 2.34 மணியளவில் இயற்கை எய்தினார்என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள் கிறோம்.. அவருடைய குடும்பத்தாருக்கு இயற்கை துணை இருக்கட்டும் வேலூர் மாவட்ட தமிழகத்தமிழாசிரியர்கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

:இன்று இயற்கை எடுத்துக்கொண்ட அவரது

உடலுக்கு தமிழகத்தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத்சிறப்பு த்தலைவர் ஆற்றலரசுஆறுமுகம் அய்யா பெரியகொழப்பலூரில் முருகேசன்அவர்களின் சொந்த ஊரில்இறுதிஅஞ்சலி செலுத்திய போது உடன்மாநிலத்துணைச் செயலர் வாரா..

இவண்,

வாரா..

மாநிலத் துணைச்செயலர்

தமிழகத்தமிழாசிரியர் கழகம்.வேலூர் மாவட்டம்.