விவசாயிகள் நல சங்கம். வன்மையாக கண்டிக்கிறது.
உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் இந்த விலைப்பட்டியல் தவறுதலாக வந்துள்ளது. இதை யாரும் நம்ப வேண்டாம்.
இன்று எனது உளுந்தை எடுத்துக் கொண்டு சென்ற போது தான் தெரியுது அங்கு நடக்கும் தவறுகள். இந்த குரூப்பில் மார்க்கெட் கமிட்டியில் ஒட்டபட்ட விலைப்பட்டியிலும் அனுப்பியுள்ளோம். அவர்கள் அவர்களுடைய குரூப்பில் அனுப்பிய விலைப்பட்டியலையும் அனுப்பி உள்ளேன் இதில் பாருங்கள் உயர்ந்த விலையை எவ்வளவு குறைந்த விலை எவ்வளவு சராசரி விலை எவ்வளவு என்று இவங்க தவறுதலாக உயர்ந்த விலையை தூக்கி சராசரி விலையிலும் சராசரி விலையை குறைந்த விலையாகவும் தவறுதலாக பதிகிறார்கள். இதை தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகள் நல சங்கம். வன்மையாக கண்டிக்கிறது.
G. Murugan.