தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 200 பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிறுவன தலைவர் B.T. அரசகுமார் அவர்கள்
ஏழுச்சியுரை ஆற்றினார். உடன் மாநில பொதுச் செயலாளர்கள்
கே. ஆர். நந்தகுமார் D.C. இளங்கோவன். மாவட்ட கவுரவத் தலைவர் ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி சந்திரசேகர். மாவட்டத் தலைவர் நாளந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர். கொங்கரசன். ஆக்ஸ்போர்ட் பள்ளி நிர்வாகி
மாவட்டச் செயலாளர் மகேந்திரன். மாவட்ட பொருளாளர் Ookrich International School Chairman பாபு என்கிற லக்ஷ்மிபதி மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் பரிமளம் ஸ்ரீதர்.
வித்யா விகாஸ் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சக்திவேல், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி வி .எம். அன்பரசன். ஆகியோர் உள்ள போது எடுத்த படம்.