இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை (RTE) புறக்கணிக்கும் தமிழகம்...?! கொதிக்கும் பெற்றோர்கள்......
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை (RTE) புறக்கணிக்கும் தமிழகம்...?! கொதிக்கும் பெற்றோர்கள்...... இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் அரசின் உதவியுடன் தனியார் பள்ளிகளில் தரமான இலவச கல்வி பெற, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது பெற்றோரிடம் அதிர்…